Tag: NIFTY

விக்ஸ் (VIX) குறியீடு என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?

India VIX ( Volatility Index) என்பது இந்திய பங்குச் சந்தையில் சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் முதலீட்டாளர்களின் உணர்வின் அளவீடு ஆகும். இது S&P 500 குறியீட்டில் ஏற்ற இறக்கத்தை அளவிடும் அமெரிக்காவில் உள்ள VIX குறியீட்டைப் போன்றது. இந்தியா VIX ஆனது நிஃப்டி 50 குறியீட்டில் உள்ள விருப்பங்களின் மறைமுகமான ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, இது தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிடப்பட்ட முதல் 50 நிறுவனங்களைக் குறிக்கும் இந்தியாவின் முக்கிய பங்குக் […]

FY2024-ல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்துள்ளன!

வியாழன் அன்று நிதியாண்டின் வர்த்தகத்தின் கடைசி நாளில் இந்திய பங்குச் சந்தைகள் அதிக உயர்வில் முடிவடைந்துள்ளது. Sensex and Nifty ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட 1% வரை உயர்ந்து முடிந்துள்ளன. மொத்தத்தில் இந்த ஆண்டின் Geopolitical Tensions and Inflation ஆகியவை பெரும்பகுதியாக இருந்தாலும் FY24-ல் பங்குச்சந்தைகளில் Bulls தொடர்ந்து அதிக ஆதிக்கம் செலுத்திகின்றனர். நேற்று Nifty 203 புள்ளிகள் அதிகரித்து 23,326 ஆகவும், Sensex 655 புள்ளிகள் அதிகரித்து 73,651 ஆகவும் முடிந்தன. FY24-ல் Nifty […]

மியூச்சுவல் ஃபண்ட் உலகம் Index Funds என்றால் என்ன?

பல்வகைப்படுத்தல் என்பது ஒரு நல்ல முதலீட்டு போர்ட்ஃபோலியோவின் முக்கிய அங்கமாகும். இதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தங்கள் நிதிகளை ஈக்விட்டி, கடன், ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற பல்வேறு வகையான சொத்துகளை இதில் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு சொத்துகளை முதலீடு செய்யும் போது அவற்றில் உள்ள ஆபத்தைக் குறைக்கவும் மற்றும் பல்வகைப்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். ஈக்விட்டி முதலீட்டில் பல்வேறு வகை துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் மற்றும் சந்தை மூலதனம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் […]

Demat Account-ன் அவசியம்!

பங்குகள், Mutual funds, IPO, Infrastructure Bonds, NCD (Non-Convertible Debentures), தங்கம், Gold Bonds, அரசாங்க பத்திரங்கள்etc., போன்றவற்றில் முதலீடு அல்லது வர்த்தகம் செய்ய Demat Account அவசியம். Demat Account-ஐ யாரெல்லாம் திறக்கலாம்? இந்திய குடிமகன்கள் ( மைனர் உட்பட), இந்திய வம்சா வழியினர், மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், Trusts, Companies, Partnership Institutions, Foreign Investors, இந்து கூட்டுக் குடும்பத்தினர் (HUF) போன்ற அனைவரும் Demat கணக்குகளை திறக்கலாம். உங்களுக்கு இலவச Demat […]