Tag: Nippon India Multi Cap Fund

கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்படும் ஏழு Multi Cap மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

கடந்த மூன்று ஆண்டுகளில் பல Multi Cap மியூச்சுவல் ஃபண்டுகள் மிக அதிக வருமானத்தை அளித்துள்ளன. இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் சங்கத்தின் (AMFI) இணையதளத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதியின் தரவுகள், நேரடித் திட்டத்தின் ( Direct Plan) கீழ் 26%-க்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ள ஏழு Multi Cap ஃபண்டுகள் உள்ளன என்பதைக் காட்டுகிறது. இந்த திட்டங்களின் Regular Plan திட்டங்கள் மூன்று ஆண்டுகளில் 24% க்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன. இந்த Multi Cap […]