Tag: passive

Passive Investing பற்றிய சில தகவல்கள்

Active என்ற சொல்லுக்கு எதிர்மறைதான் Passive. ஆக்டிவ் முதலீட்டாளர்கள் Income Statement, Balance Sheet என நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை ஆராய்ந்தும், நாட்டின் பொருளாதாரத்தை பற்றி அறிந்தும் பங்குகளை தேர்ந்தெடுப்பர். Passive முதலீட்டாளர்கள் இதற்கு நேரெதிரானவர்கள். இங்கு முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குகளில் முதலீடு செய்யாமல் Index Fund-கள் அல்லது Index ETF-களில் முதலீடு செய்கிறார்கள். Share Market பற்றி அதிகம் தெரியாதவர்கள், சலிக்காமல் முதலீடு செய்பவர்கள், நேரம் அதிகமில்லாதவர்கள், Share Market-ல் உடனே நுழைய வேண்டிய நிர்பந்தம் […]