Dividend Yield என்பது ஒரு யூனிட்டுக்கு வழங்கப்படும் ஈவுத்தொகையை சந்தை விலையால் வகுக்கப்படுவதாகும். Dividend Yield Mutual Funds என்பது Equity Funds ஆகும். இவை அதிக ஈவுத்தொகையை அறிவிக்கும் நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி-தொடர்புடைய கருவிகளில் முதலீடு செய்கின்றன. ஒரு நிறுவனம் நல்ல லாபம் ஈட்டினால் மட்டுமே அதிக ஈவுத்தொகையை அறிவிக்க முடியும். எனவே இந்தப் பங்குகளில் பெரும்பாலானவை லாபம் ஈட்டும் நிறுவனங்களைச் சேர்ந்தவை. Dividend Yield Funds ஆனது அதன் corpus-ல் 70-80% பங்குகளில் […]
DPR-Dividend Payout Ratio என்றால் என்ன?
இது ஒரு நிறுவனம் செலுத்தும் Dividend- க்கும், குறிப்பிட்ட காலத்தில் அதன் நிகர வருமானத்திற்கும் இடையிலான உறவை குறிக்கிறது. இந்த விகிதம் பொதுவாக சதவீதத்தின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது. DPR = Dividends Paid / Net Earnings ஒரு நிறுவனத்தின் DPR விகிதம் 30% எனில் அந்த நிறுவனம் தனது வருவாயில் 30%-ஐ Dividend- ஆக வழங்குவதை குறிக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் ரூ. 10 லட்சத்தை தனது பங்குதாரர்களுக்கு Dividend- ஆக வழங்குகிறது என வைத்துக் […]