அடிப்படை உலோகங்கள் வர்த்தகம் (Base Metals Trading) என்பது தொழில்துறை பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரும்பு அல்லாத உலோகங்களை வாங்குதல் மற்றும் விற்பதைக் குறிக்கிறது. இந்த உலோகங்களில் Copper, Aluminium, zinc, Lead, Nickel ஆகியவை அடங்கும். அடிப்படை உலோகங்கள் வர்த்தகம்(Base Metals Trading) என்பது உற்பத்தியாளர்கள், நுகர்வோர், வர்த்தகர்கள் மற்றும் ஊக வணிகர்கள் (Speculators) உட்பட பல்வேறு வகையான சந்தை பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய ஒரு உலகளாவிய சந்தையாகும். அடிப்படை உலோகங்கள் வர்த்தகத்தின் முக்கிய நோக்கம் வாங்குபவர்களுக்கும் […]