Scalping – Scalper -களின் குறிக்கோள் பகலில் சின்ன சின்ன வர்த்தகங்களைச் செய்து, சில நேரத்திற்கு சில நிமிடத்திற்கு அல்லது வினாடிக்கு positions -ஐ தக்கவைத்துக்கொள்வதாகும். Short-term indicators மற்றும் Technical Analysis சிறிய விலை மாற்றங்களைப் செய்ய முடியும். High Frequency: Scalping என்பது ஒரு வகை High Frequency வர்த்தகமாகும், இதில் வர்த்தகர்கள் விரைவாக Lots of Contracts – ஐ செய்கின்றனர். வர்த்தகத்தில் விரைவாக நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மற்றும் விரைவான முடிவெடுத்தல், துல்லியமான […]