Tag: production

Fed interest rate cut கண்ணோட்டத்தில் oil Price அதிகரித்துள்ளன

இந்த வாரம் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திங்களன்று Crude விலைகள் அதிகரித்தன. நவம்பர் மாதத்திற்கான Brent crude futures 15 சென்ட்கள் அல்லது 0.2% உயர்ந்து ஒரு பீப்பாய் $71.76 ஆக இருந்தது. அக்டோபர் மாதத்திற்கான U.S. crude விலை பீப்பாய்க்கு 23 சென்ட் அல்லது 0.3% அதிகரித்து $68.88 ஆக இருந்தது. Gulf of Mexico crude production ஃபிரான்சைன் சூறாவளியைத் தொடர்ந்து மீண்டும் தொடங்கப்பட்டதால் supply disruptions பற்றிய கவலைகள் […]