செவ்வாயன்று Oil Price சிறிதும் மாறாமல் இருந்தது. ஏனெனில் வலுவான விநியோக வாய்ப்புகள் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதட்டங்கள் காரணமாக oil production பாதிக்க படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. டிசம்பர் டெலிவரிக்கான Brent crude futures 7 சென்ட் அல்லது 0.1% உயர்ந்து ஒரு பீப்பாய் $71.77 ஆக இருந்தது. நவம்பர் டெலிவரிக்கான West Texas Intermediate crude futures 8 சென்ட்கள் அல்லது 0.12% அதிகரித்து $68.25 ஆக இருந்தது. திங்கட்கிழமை Brent futures […]