Tag: SEBI

IPO- சில தகவல்கள்

இந்தியாவில், IPO ( Initial Public Offering) என்பது ஒரு தனியார் நிறுவனம் தனது பங்குகளை முதல் முறையாக பொதுமக்களுக்கு வழங்கும் செயல்முறையாகும். ஐபிஓ என்பது ஒரு நிறுவனத்திற்கு பொதுமக்களிடமிருந்து மூலதனத்தை திரட்டுவதற்கான முதன்மை வழிகளில் ஒன்றாகும் மற்றும் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்குபெற அனுமதிக்கும். இந்தியாவில் ஒரு IPO-வின் செயல்முறை Securities and Exchange Board of India (SEBI) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுவில் செல்ல விரும்பும் நிறுவனம், நிறுவனத்தின் நிதிநிலை, வணிகச் செயல்பாடுகள், மேலாண்மை […]

Circuit Limit ஏன் வைக்கப்படுகிறது தெரியுமா?

நான் வாங்க நினைக்கும் பங்கு தினமும் Upper Circuit அடிப்பதால் என்னால் வாங்க முடியவில்லை அல்லது நான் விற்க நினைக்கும் பங்கு தினமும் Lower Circuit அடிப்பதால் என்னால் விற்க முடியவில்லை. சந்தையில் இந்த மாதிரியான சிக்கல்களை சந்திக்காதவர்கள் இருக்க முடியாது. Circuit Limit ஏன் வைக்கப்படுகிறது இதனால் என்ன பயன் என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம். Circuit Limit என்பது ஒரு பங்கு ஒரு நாளில் எவ்வளவு ஏறலாம் அல்லது இறங்கலாம் என்பதை குறிக்கிறது. SEBI […]

Large Cap, Mid Cap, Small Cap பங்குகள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?

பங்குச்சந்தையில் Large Cap, Mid Cap, Small Cap பங்குகள் உள்ளன. இவை எவ்வாறு பிரிக்கப்படுகின்றன, இவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?Cap என்பது Market Capitalization-ஐ குறிக்கும். இதைப் பொறுத்தே பங்குகள் மேற்கூறிய மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. Market Capitalization என்றால் என்ன? ஒரு நிறுவனத்தின் மொத்த Value-வை குறிப்பது அதனுடைய Market capitalization ஆகும். இது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை அதன் தற்போதைய விலையால் ( Current market Price) பெருக்க கிடைப்பதாகும். […]

கமாடிட்டி மார்க்கெட்: (பகுதி 1)

MCX – Multi Commodity Exchange என்பது நாட்டின் மிகப்பெரிய கமாடிட்டி ஃப்யூச்சர் எக்ஸ்சேஞ்ச் ஆகும். மும்பையை தளமாகக் கொண்டு 2003-ல் செயல்பட தொடங்கியது.  MCX என்பது இந்தியாவின் முதல் கமாடிட்டிகள் பரிமாற்றம் ஆகும், இது Online Trading – ஐ எளிதாக்குகிறது. 2003 இல் செயல்பட தொடங்கிய MCX இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் வாரியத்தின் (SEBI) -ன் கீழ் இயங்குகிறது. MCX, பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE), மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE), […]

மியூச்சுவல் ஃபண்ட்- ஓர் அறிமுகம்!

பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட பங்கின் கடந்த கால செயல்பாடு, தற்கால செயல்பாடு, எதிர்கால முன்னெடுப்புகள், Fundamental Analysis, Technical Analysis போன்ற பல்வேறு ஆய்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். “நான் பங்குச்சந்தை முதலீட்டிற்கு புதிதானவர். எனக்கு பங்குச்சந்தை பற்றிய அறிமுகம் கிடையாது. நான் எவ்வாறு முதலீடு செய்வது?” போன்ற கேள்விகள் எழும், அதே வேளையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள நபர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள். இதில் எவ்வாறு முதலீடு […]