சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு மூலதனச் சந்தைகள் Securities and Exchange Board of India (SEBI) வரும் மார்ச் மாதம் 28-ம் தேதி, 2024-கான முதல் விருப்ப அடிப்படை T+0 தீர்வுக்கான Beta Version- ஐ அறிமுகப்படுத்துகிறது. புதிய மற்றும் விருப்பமான தீர்வு சுழற்சியை அறிமுகம் செய்வதாக SEBI கூறியது என்னவென்றால் “25 scripts மற்றும் சில தரகர்களுக்கு விருப்பமான T+0 தீர்வுக்கான பீட்டா பதிப்பை வெளியிட வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு இணையாக பீட்டா பதிப்பின் […]