Tag: STP

Systematic Transfer Plan என்றால் என்ன?

Systematic Transfer Plan (STP) என்பது Mutual Fund – ல் வழங்கப்படும் ஒரு முதலீட்டு உத்தி ஆகும். இதில் ஒரு முதலீட்டாளர் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு Mutual Fund திட்டத்தில் இருந்து மற்றொன்றுக்கு நிலையான அல்லது மாறக்கூடிய தொகையை மாற்றுகிறார். முதலீட்டாளரின் Risk Management மற்றும் முதலீட்டு நோக்கங்களின் அடிப்படையில் Debt Fund -ல் இருந்து Equity Fund-களுக்கு அல்லது அதற்கு நேர்மாறாக பரிமாற்றம் செய்யலாம். வெவ்வேறு சொத்து வகுப்புகளுக்கு இடையே படிப்படியாக பணத்தை […]