Tag: supply

Market Liquidity என்றால் என்ன?

Liquidity என்பது ஒரு சொத்தை அல்லது பங்கை நிலையான விலையில் எளிதாக வாங்க, விற்க உதவும் பணப்புழக்கத்தை குறிக்கிறது. தேவை மற்றும் வழங்கல் போதுமான அளவு இருக்கும் போது வாங்குதல் மற்றும் விற்பது நிகழ்கிறது. விற்பவர்களின் எண்ணிக்கையை விட வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், Supply குறைவாக இருக்கும். மாறாக, வாங்குபவர்களை விட விற்பனையாளர்கள் அதிகமாக இருந்தால், போதுமான Demand இருக்காது. Market Liquidity என்பது பரிவர்த்தனைகள் நிகழ்வதை எளிமையைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு சந்தையில் சொத்துக்களை […]