Tag: top flexi cap funds

கடந்த மூன்று வருடங்களில் சிறப்பாக செயல்பட்ட Top-10 Flexi Cap மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

Flexi Cap மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு வகையான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இது சந்தை மூலதனப் பிரிவுகளில் பலதரப்பட்ட பங்குகளின் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்கிறது. Flexi Cap மியூச்சுவல் ஃபண்டின் Fund Manager எந்த அளவிலான நிறுவனங்களிலும் – Large Cap, Mid Cap அல்லது Small Cap சந்தை நிலைமைகள் மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களின் வளர்ச்சி திறன் ஆகியவற்றின் மதிப்பீட்டின் அடிப்படையில் முதலீடு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளார். SEBI- ன் விதிமுறைகளின்படி, Flexi […]