மியூச்சுவல் ஃபண்ட் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனிகள் (AMCs) வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் செலவுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சியில், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) சமீபத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரே மாதிரியான மொத்த செலவு விகிதத்தை (TER) முன்மொழிந்தது. AMC-களுக்கான அதிகபட்ச TER உச்சவரம்பை அவற்றின் AUM அடிப்படையில் ரெகுலேட்டர் முன்மொழிந்துள்ளது. அதிகபட்ச TER-ல் SEBI இன் முன்மொழியப்பட்ட உச்சவரம்பு நடைமுறைக்கு வந்தால், 378 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 171 வரை தங்கள் செலவு […]