Tag: vodafone

Vodafone Idea நிறுவனம் ஏப்ரல் 18 அன்று ரூ 18,000 கோடி முதலீடை Follow On Public Offer (FPO) மூலம் திரட்ட உள்ளது!

இந்த வெளியீட்டில் ஒரு பங்கின் விலை ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 22 அன்று முடிவடைகிறது. ஏப்ரல் 16-ம் தேதி ஆங்கர் ஏலங்கள் அங்கீகரிக்கப்படும் என இந்த நிறுவனம் பரிமாற்றத் தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது. Aditya Birla குழுமத்தைச் சேர்ந்த Oriana Investments Pvt Ltd நிறுவனத்திற்கு முன்னுரிமைப் பங்குகளை வழங்குவதன் மூலம் இந்த நிறுவனம் சமீபத்தில் ரூ.2,075 கோடி திரட்டி உள்ளது. பங்குகள் ஒவ்வொன்றும் ரூ. 14.87க்கு வெளியிடப்பட்டு Follow On Public […]