Wholesale Price Index (WPI) பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 0.20% குறைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள Wholesale Price Index (WPI)-ன் மூலம் பணவீக்கம் ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் பிப்ரவரியில் நான்கு மாதங்களில் குறைந்தபட்சம் 0.20 சதவீதமாக இருக்கும் என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒரு தரவை வெளியிட்டுள்ளது. இது 2024 ஜனவரி மாதத்தில் 0.27 சதவீதமாகவும் அதற்கு முன் 0.73 சதவீதமாகவும் இருந்தது. பிப்ரவரி மாதம் 2024-ல் பணவீக்கத்தின் மதிப்பு நேர்மறையாகவும் உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, மின்சாரம், இயந்திரங்கள், உபகரணங்கள், மோட்டார் வாகனங்கள் போன்றவற்றின் விலைகள் அதிகரிப்பது இதற்கு முக்கிய காரணமாகும்.

பிப்ரவரி மாதத்தில் இருந்து Wholesale Price Index (WPI)-ன் விகிதம் இதற்கு முந்தைய மாதத்தில் இருந்து (-0.33) சதவிகிதத்திற்கு எதிராக 0.07 சதவிகிதம் வளர்ந்தது உள்ளது. WPI-ன் பணவீக்கம் ஏப்ரல் மாதத்திலுருந்து அக்டோபர் மாதம் வரை எதிர்மறையாக இருந்தது. இப்பொழுது இது நவம்பர் மாதத்தில் 0.26 சதவீதமாக உள்ளது.

உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 6.85 சதவீதமும், பிப்ரவரி மாதத்தில் 6.95 சதவீதமாக உள்ளது. முதன்மைப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் அதற்கு முந்தைய மாதம் 3.84 சதவீதத்தில் இருந்து 4.49 சதவீதமாக உள்ளது. எரிபொருள் மற்றும் மின் பணவீக்கம் ஜனவரியில் -0.51 சதவீதத்லிருந்து -1.59 சதவீதமும் மற்றும் உற்பத்திப் பொருட்களின் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் -1.27 சதவீதமாக இருந்தது.

இந்த வார தொடக்கத்திலிருந்து Consumer Price Index (CPI)-ல் இந்தியாவில் மட்டும் சில்லறை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 5.09 சதவீதமாகும். ஆனால் உற்பத்திப் பொருட்களின் விலை அழுத்தம் காரணமாக பணவீக்கம் 3.3 சதவீதமாகக் குறைந்தது. தற்போது இது Consumer Price Index (CPI)-ன் அடிப்படை ஆண்டு 2012 விட மிகவும் குறைந்த விகிதமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *