உற்பத்தி இடையூறுகளால் வெள்ளியன்று Crude price உயர்ந்தது.

crude prices

US Gulf of Mexico உற்பத்தி இடையூறுகளால் வெள்ளியன்று crude price உயர்ந்தது. Brent crude Futures 32 சென்ட்கள் அல்லது 0.44% உயர்ந்து,ஒரு பீப்பாய்க்கு $72.29 ஆக இருந்தது. U.S. West Texas Intermediate crude futures 34 சென்ட்கள் அல்லது 0.49% உயர்ந்து ஒரு பீப்பாய் $69.31 ஆக இருந்தது.

2021 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிறகு முதல் முறையாக செவ்வாயன்று Brent Crude Oil ஒரு பீப்பாய்க்கு $70க்குக் கீழே சரிவு இருந்தபோதிலும், அதன் ஆதாயங்கள் தொடர்ந்ததால், இரண்டு அளவுகோல்களும் வாராந்திர சரிவுகளை முறியடிக்க முடிந்தது.

வியாழனன்று , Crude உற்பத்தியில் கிட்டத்தட்ட 42% நிறுத்தப்பட்டது. சீனாவின் crude oil இறக்குமதி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதாவது ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை சராசரியாக 3.1% குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *